லிபிய தலைவர்கள் விரோதப் போக்கை கைவிட வேண்டும்... போப் வேண்டுகோள்

லிபிய தலைவர்கள் விரோதப் போக்கை கைவிட வேண்டும்... போப் வேண்டுகோள்
போப் ஆண்டவர் பிரான்சிஸ் (கோப்புப் படம்)
  • Share this:
லிபியாவில் உள்ள அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்கள் தங்களது விரோதப் போக்கை கைவிட வேண்டுமென்று போப் ஃபிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார்.

வாடிகனில் நடைபெற்ற வாராந்தர பிரார்த்தனைக் கூட்டத்தின் போது உரையாற்றிய போப், வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் ஒற்றுமையை நோக்கிய பாதையில் நடைபோட வரும்படி சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்தார்.லிபிய தலைநகர் திரிபோலியில் ஐநா ஆதரவு பெற்ற அரசாங்கப் படைகள், ராணுவ தளபதி கலிஃபா ஹிஃப்டர் (Khalifa Hifter) தலைமையிலான படைகள் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் நிலையில் போப் இவ்வாறு கூறியுள்ளார்.

Also read... அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை - தலைமை காவல் அதிகாரி ராஜினாமா

டிரம்புக்கு ஆதரவு தெரிவித்த புதின் - அமெரிக்க எதிர்க்கட்சி மீது குற்றச்சாட்டு
First published: June 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading