சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்த விவகாரம் - அமெரிக்கா ஆதரவு

Chinese Apps Ban |

சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்த விவகாரம் - அமெரிக்கா ஆதரவு
அமெரிக்க மாநிலங்களுக்கான செயலர் மைக் பாம்பியோ
  • Share this:
டிக்டாக், ஹலோ, ஷேரிட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்திருப்பதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி அண்மையில் 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. இந்த முயற்சியை அமெரிக்க மாநிலங்களுக்கான செயலர் மைக் பாம்பியோ, ’கிளீன் ஆப்ஸ்’ (clean apps) என்று சுட்டிக்காட்டியுள்ளார்.Also read... ராணுவத் தளபதியை கொன்ற வழக்கு - டிரம்ப்க்கு பிடிவாரண்ட் பிறப்பித்த ஈரான்

சீன செயலிகளுக்கு தடைவிதித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு வலுப்பெறும் என்றும், இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை ஆகியவை காக்கப்படும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். உலக நாடுகளும் இந்தியாவைப் போல சீனாவை தட்டிக்கேட்க வேண்டும் என்றும் பாம்பியோ கூறியுள்ளார்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading