• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஜார்ஜ் பிளாய்டின் கடைசி நிமிடங்கள் - போலீசார் கைது செய்யும் போது பதிவான காட்சிகள்

ஜார்ஜ் பிளாய்டின் கடைசி நிமிடங்கள் - போலீசார் கைது செய்யும் போது பதிவான காட்சிகள்

கொல்லப்பட்டவரும், கொன்ற அதிகாரியும்.

கொல்லப்பட்டவரும், கொன்ற அதிகாரியும்.

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு உயிரிழக்கும் முன் அவரை கைது செய்த போலீசாரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமிரா காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
    வெறும் 20 டாலர் கள்ள நோட்டு அளித்த புகாரில் ஜார்ஜ் பிளாய்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்ய போலீசார் முயல்கின்றனர்.  தன்னை கைது செய்ய வேண்டாம் என்றும், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்றும் குரல் தழுதழுக்க ஜார்ஜ் பிளாய்டு கதறும் காட்சி போலீசாரின் கேமிராவில் பதிவாகியுள்ளது.

    போலீஸ் அத்துமீறி கழுத்தில் கால் முட்டியை வைத்து அழுத்திய கடைசி நிமிட காட்சிகளும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

    Also read... இந்தோனேசியாவில் சாம்பலை வெளியேற்றும் எரிமலை: அச்சத்தில் மக்கள்



    மே 25ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு உயிரிழந்ததை அடுத்து உலகம் முழுக்க போராட்டங்கள் இன்றளவும் நிறவெறிக்கு எதிராக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: