முகப்பு /செய்தி /உலகம் / இலங்கை பிரதமர் ராஜபக்சேவை, வரும் 26-ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சந்திக்கிறார் பிரதமர் மோடி..

இலங்கை பிரதமர் ராஜபக்சேவை, வரும் 26-ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சந்திக்கிறார் பிரதமர் மோடி..

பிரதமர் நரேந்திர மோடி வரும் 26-ம் தேதி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை காணொலி காட்சி மூலம் தொடர்பு கொண்டு பேச உள்ளார்.

  • Last Updated :

இரு நாட்டு தலைவர்களும் முதல் முறையாக இருதரப்பு உறவு மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்து பேச உள்ளனர். அப்போது, இலங்கையில் இந்தியா சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்களின் நிலை குறித்து இருவரும் விவாதிக்க உள்ளனர்.

இலங்கையில் ராஜபக்சே பிரதமராக பதவியேற்ற பின் கொழும்புவில் சரக்கு முனையம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது குறித்து இருவரும் விவாதிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...சிறைத்துறை சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்: தங்க நகையைத் தவறவிட்டுச்சென்றவரிடம் ஒப்படைத்த ஆயுள்தண்டனை கைதியின் நேர்மை..

அதே நாளில் பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபையில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை" அளிக்கும் தனது அரசின் கொள்கை குறித்து எடுத்துரைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

top videos
    First published:

    Tags: Mahinda Rajapakse, PM Narendra Modi, Srilanka