கொரோனாவை தொடர்ந்து சீனாவை அச்சுறுத்தும் பிளேக் நோய்

கொரோனாவை தொடர்ந்து பிளேக் நோயும் சீனாவை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.

கொரோனாவை தொடர்ந்து சீனாவை அச்சுறுத்தும் பிளேக் நோய்
மாதிரிப்படம்
  • Share this:
கொரோனா வைரசின் இரண்டாம் அலையை சீனா எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், மங்கோலியா தன்னாட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட பயன்னாரில் ஒருவருக்கு பிளேக் நோய் உறுதியாகி இருக்கிறது.

அதனை அடுத்து பயன்னார் நகர் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுளது. மக்கள் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Also read... சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய்தான் கொரோனா: அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு...

இந்த உஷார் நிலை இந்த ஆண்டு இறுதிவரை தொடரும் என தெரிகிறது. மேலும் மங்கோலியாவின் கோவ்ட் மாகாணத்தில் சகோதரர்கள் இருவருக்கு இந்த மாதம் ஒன்றாம் தேதி பிளேக் உறுதி செய்யப்பட்டு, அவர்களுடன் தொடர்பில் இருந்த 146 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading