ஆசிய அளவிலான விமான கண்காட்சி தொடக்கம்... வானில் சாகசம் செய்த விமான வீரர்கள்!

ஆசிய அளவிலான விமான கண்காட்சி தொடக்கம்... வானில் சாகசம் செய்த விமான வீரர்கள்!
விமான கண்காட்சி
  • News18
  • Last Updated: February 12, 2020, 6:24 PM IST
  • Share this:
சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச விமான கண்காட்சியில் பல்வேறு நாட்டு வீரர்கள் விமானத்தில் பறந்து சாகசம் செய்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. வரும் 16-ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.

இதில் பல்வேறு நாட்டு விமான வீரர்கள், விமானத்தில் பறந்து பல்வேறு சாகசங்களை செய்து பார்வையாளர்களை அசத்தினர். கண்காட்சியில் பல்வேறு புதிய வகை தொழில்நுட்பத்துடன் கூடிய விமானங்கள் மற்றும் வர்த்தக ரீதியான விமானங்கள் இடம்பெற்றிருந்தன. கரோனா வைரஸ் காரணமாக 50க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்கவில்லை.


Also see...
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading