டிரம்ப் – கிம் சந்திப்பு குறித்த புகைப்படத் தொகுப்பு

news18
Updated: June 12, 2018, 5:24 PM IST
டிரம்ப் – கிம் சந்திப்பு குறித்த புகைப்படத் தொகுப்பு
கிம் ஜாங் உன்னுக்கு தம்ப்ஸ் அப் காட்டும் டொனால்டு ட்ரம்ப்.
news18
Updated: June 12, 2018, 5:24 PM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு சிங்கப்பூரில் இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத் தொகுப்பு.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்- ஐ வரவேற்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.


பேச்சுவார்த்தையை தொடர்ந்து கையெழுத்தான ஒப்பந்தத்தை செய்தியாளர்களிடம் காண்பிக்கிறார் ட்ரம்ப்.


பேச்சுவார்த்தைக்கு முன்னதாக தனியாக சந்தித்துப் பேசிய டொனால்டு ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன்.


பார்வையாளர்களை நோக்கி கையசைக்கும் கிம் ஜாங் உன்.


பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தது. அப்புறம் என்ன, விருந்துதான்.
First published: June 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...