Home /News /international /

இரண்டு டன் கோக்கைன் உடன் பிடிபட்ட நீர்மூழ்கிக் கப்பல்...!

இரண்டு டன் கோக்கைன் உடன் பிடிபட்ட நீர்மூழ்கிக் கப்பல்...!

பிடிபட்ட கொக்கைன் (Image:AP)

பிடிபட்ட கொக்கைன் (Image:AP)

  • News18
  • Last Updated :
    போதைப்பொருள் கடத்திச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை பெரு கடற்படை சிறைபிடித்துள்ளது.

    இரண்டு டன் கோக்கைனுடன் அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்ததாகச் சொல்லப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலை (Semi submarine) வடபசிபிக் பிராந்தியத்தில் பெரு கடற்படை, மடக்கிப் பிடித்தது.

    இந்த கப்பலில் மெக்ஸிகோ மற்றும் ஈகுவடாரைச் சேர்ந்த இருவரும், கொலம்பியாவைச் சேர்ந்த இருவரும் இருந்தனர்.

    கப்பலை கரைக்கு கொண்டு வரும்போது உரிய ஆவணங்கள் இல்லாத மீன்பிடி படகு ஒன்று நீர்மூழ்கிக் கப்பலை நெருங்கி வருவதைக் கண்ட அதிகாரிகள் அதிலிருந்த ஈகுவடார் நாட்டைச் சேர்ந்த பத்து பேரையும் கைது செய்துள்ளனர்.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    அடுத்த செய்தி