இன்று கொண்டாடப்படுகிறது பாகிஸ்தானின் 74-வது சுதந்திர தினம்..

நேற்றிரவு நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் பாகிஸ்தானின் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன், தேசிய கீதமும் இசைக்கப்பட்டது..

இன்று கொண்டாடப்படுகிறது பாகிஸ்தானின் 74-வது சுதந்திர தினம்..
பாகிஸ்தான் சுதந்திர தினம்
  • News18
  • Last Updated: August 14, 2020, 11:22 AM IST
  • Share this:
பாகிஸ்தானின் 74-வது ஆண்டு சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து அந்த நாட்டின் பல பகுதிகளிலும் பாகிஸ்தான் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டன. கராச்சி நகரின் தெற்கு துறைமுகப்பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் பாகிஸ்தானின் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன், தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

Also read... ”எங்கள் உயிரைக் காப்பாற்றியது முஸ்லீம் இளைஞர்கள்தான்” - ஃபேஸ்புக் பதிவால் கலவரத்தைத் தூண்டியவரின் தாய் ஜெயந்தி...


தொடர்ந்து வான வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள் உரிய முகக்கவசங்கள் இன்றியும், தனிமனித இடைவெளி இன்றியும் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading