சீனாவுக்கு எதிராகப் போராட்டம்: இந்திய தேசிய கீதத்தைப் பாடிய பாகிஸ்தானியர்கள்

லண்டனில் இந்தியர்களுடன் இணைந்து பாகிஸ்தானியர்கள் இந்திய தேசிய கீதத்தைப் பாடிய நிகழ்வு வியப்பை எற்படுத்தியுள்ளது.

சீனாவுக்கு எதிராகப் போராட்டம்: இந்திய தேசிய கீதத்தைப் பாடிய பாகிஸ்தானியர்கள்
இந்திய தேசிய கீதத்தைப் பாடிய பாகிஸ்தானியர்கள்
  • Share this:
லண்டனில் சீனாவிற்கு எதிராகத் திரண்ட இந்தியர்கள் சீன தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, இந்திய தேசிய கீதத்தை அனைவரும் சேர்ந்து இசைத்தனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் தங்கள் நாட்டின் மீது சீனா ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் படிக்க...

மூன்று வாரங்களில் குறையும் நோய் எதிர்ப்பு சக்தி: கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களை திரும்ப தாக்கும் வாய்ப்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்நிலையில் இந்தியர்களுடன் பாகிஸ்தானியர்களும் இணைந்து இந்திய தேசிய கீதத்தைப் பாடிய காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading