ஹோம் /நியூஸ் /உலகம் /

பாகிஸ்தான் உருவாக்கிய ஷாப்பர் -2 டிரோன்... எத்தனை சக்தி வாய்ந்தது தெரியுமா?

பாகிஸ்தான் உருவாக்கிய ஷாப்பர் -2 டிரோன்... எத்தனை சக்தி வாய்ந்தது தெரியுமா?

 ஷாப்பர் -2 டிரோன்

ஷாப்பர் -2 டிரோன்

இரவு பகல் என எந்த நேரத்திலும் செயற்கை கோள் மூலம் கட்டுப்படுத்தவும், லேசர் கட்டுபாடு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஏவுகணை தாக்குதல் செலுத்தவும் முடியும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international, IndiaPakistanPakistanPakistan

  ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை இலக்குகளை சென்று தாக்கும் ஆளில்லா டிரோன் வகை போர் விமானங்களை பாகிஸ்தான் உருவாக்கியுள்ளது. 2013ம் ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்ட ஷாப்பர் ரகத்தின் அடுத்த சீரிஸாக உருவாக்கப்பட்டுள்ளது ஷாப்பர் -2 அதிக பட்சம் மணிக்கு 222 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ஆளில்லா விமானம், ஆன் செய்த உடனேயே 150 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்க கூடியது.

  இரவு பகல் என எந்த நேரத்திலும் செயற்கை கோள் மூலம் கட்டுப்படுத்தவும், லேசர் கட்டுபாடு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஏவுகணை தாக்குதல் செலுத்தவும் முடியும்.

  Also see... இரண்டு பெயர் வேணும்.. பாஸ்போர்ட்ல இனி இந்த மாற்றம்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட UAE!

  சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் ஆளில்லாமல் பயணிக்கும் திறனுடைய ஷாப்பர் - 2 அண்மையில் நடந்த ராணுவ வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Drone, India and Pakistan