பாகிஸ்தானில் 6 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறப்பு

பாகிஸ்தானில் 6 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பு நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • Last Updated: September 15, 2020, 3:13 PM IST
  • Share this:
கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஃபிப்ரவரி 26 முதல் பாகிஸ்தானில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது அங்கு தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் 9 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

இதற்கு அடுத்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 22 முதல் வகுப்புகள் நடைபெறும் என்றும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...தமிழகத்திற்கு நாளை கிருஷ்ணா நதிநீர் திறப்பு: ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

கடந்த 6 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் பள்ளிகள் திக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
First published: September 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading