ஹோம் /நியூஸ் /உலகம் /

பேரணியில் துப்பாக்கிச்சூடு.. குண்டு பாய்ந்து காயமடைந்த இம்ரான்கான்.. பாகிஸ்தானில் பதற்றம்!

பேரணியில் துப்பாக்கிச்சூடு.. குண்டு பாய்ந்து காயமடைந்த இம்ரான்கான்.. பாகிஸ்தானில் பதற்றம்!

இம்ரான்கான்

இம்ரான்கான்

துப்பாக்கிச் சூட்டில் இம்ரான்கான் மட்டுமின்றி மேலும் 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்ற பேரணியில் துப்பாக்கி சூடு நடந்ததால் பதட்டம் ஏறபட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள வாசிராபாதில் நடந்த பேரணியில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கலந்துகொண்டதாகவும், அப்போது துப்பாக்கிச் சூடு நடந்ததாகவு தகவல் வெளியாகியுள்ளது.

  இந்த துப்பாக்கிச் சூட்டில் இம்ரான்கானுக்கு லேடான குண்டு காயம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டில் இம்ரான்கான் மட்டுமின்றி மேலும் 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாகிஸ்தானில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Imran khan