பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்து... 100 பேர் உயிரிழப்பு?

Pakistan Filght Crash | விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஏர்பஸ் ஏ-320 ரக விமானம் என்று தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்து... 100 பேர் உயிரிழப்பு?
  • Share this:
பாகிஸ்தானில்  100 பேர் பயணம் செய்த விமானம் நொறுங்கி விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 100 பயணிகளுடன் அந்த விமானம் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடைபெற்று உள்ளது.

விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஏர்பஸ் ஏ-320 ரக விமானம் என்று தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் உயிரிழந்து இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.





மேலும் விபத்து நடந்த இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடைபெற்ற இடத்தில் கரும்புகை சூழ்ந்துள்ளது.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading