லடாக் எல்லையில் பாகிஸ்தானின் போர் விமானங்கள்... பதற்றத்தை கூட்டுகிறதா பாகிஸ்தான்?

லடாக் எல்லையில் பாகிஸ்தானின் போர் விமானங்கள்... பதற்றத்தை கூட்டுகிறதா பாகிஸ்தான்?
பாகிஸ்தானின் போர் விமானங்கள்
  • Share this:
இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தின் எல்லைப்பகுதி அருகே பாகிஸ்தான் விமானப் படை விமானங்களை நகர்த்தியிருப்பதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டதை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து வந்தது.

இந்நிலையில், லடாக் எல்லை அருகே உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் ஸ்கர்து சி- 130 ரகத்தை சேர்ந்த 3 விமானங்களை நேற்று நிறுத்தியுள்ளது.


அந்த விமானங்களில் ராணுவ தளவாடங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதால், இந்திய பாதுகாப்புப் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Also watch: ரஜினிக்கு ஆதரவும்... எதிர்ப்பும்...

First published: August 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading