கரண்ட் பில் கட்டாததால் பாக்., பிரதமர் இம்ரான்கான் அலுவலகத்தில் மின்இணைப்பு துண்டிப்பு?

தெற்காசிய நாடுகளிலேயே மின்சார பிரச்னை அதிகம் உள்ள நாடாக பாகிஸ்தான் கருதப்படுகிறது.

Web Desk | news18-tamil
Updated: August 29, 2019, 8:12 PM IST
கரண்ட் பில் கட்டாததால் பாக்., பிரதமர் இம்ரான்கான் அலுவலகத்தில் மின்இணைப்பு துண்டிப்பு?
இம்ரான் கான்
Web Desk | news18-tamil
Updated: August 29, 2019, 8:12 PM IST
பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் மின்கட்டணம் செலுத்தாததால் பாகிஸ்தான் பிரதமரின் தலைமைச் செயலகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் நிலையில் உள்ளது.

பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான தகவலின் படி, கடந்த மாதத்திற்காக மின் கட்டணமான 41 லட்சத்தையும், இந்த மாதத்திற்காக மின் கட்டணமான 35 லட்சத்தையும், அந்நாட்டு பிரதமர் அலுவலகம் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.

இதுகுறித்து இம்ரான் கானின் அலுவலகத்திற்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் மின்கட்டணத்தை செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.


தெற்காசிய நாடுகளிலேயே மின்சார பிரச்னை அதிகம் உள்ள நாடாக பாகிஸ்தான் உள்ளது.

Also Watch: மதுரையில் புழங்கும் கள்ள நோட்டுக்கள்.. 500, 2000 ரூபாய் நோட்டுகளை பார்த்தாலே அலறும் வியாபாரிகள்..

First published: August 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...