• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • காத்தாடி தருவதாக கூறி பாகிஸ்தானில் சிறுவன் வன்புணர்வு!

காத்தாடி தருவதாக கூறி பாகிஸ்தானில் சிறுவன் வன்புணர்வு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சிறுவனை அணுகிய இளைஞர்கள் இருவர் காத்தாடி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். சிறுவனும் அவர்கள் கூறியதை நம்பி இருவருடனும் சென்றுள்ளான்.

  • Share this:
    பாகிஸ்தான் நாட்டில்,  காத்தாடி  தருவதாக கூறி 14 வயது சிறுவனை இருவர் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பாகிஸ்தானைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் தனது வீட்டு வாசலில் விளையாடிகொண்டிருந்தான்.  அப்போது சிறுவனை அணுகிய இளைஞர்கள் இருவர் காத்தாடி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். சிறுவனும் அவர்கள் கூறியதை நம்பி இருவருடனும் சென்றுள்ளான். அப்போது, மறைவான இடத்தில் வைத்து சிறுவனை இருவரும் வன்புணர்வு செய்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது குறித்து அறிந்த சிறுவனின் சகோதரர் வன்புணர்வு சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வன்புணர்வில் ஈடுபட்டவர்களின் பெயர் அப்துல்லா மற்றும் ரேகன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பாக மில்லட்  நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: காபூல் மட்டுமே மிச்சம்: ஆப்கானின் அனைத்து முக்கிய நகரங்களையும் கைப்பற்றிய தலிபான்கள்!


    இந்த சம்பவம் நடைபெற்ற அதேநாளில் சாய்ஃபாபாத் நகரில் மற்றொரு புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 12 வயது சிறுவன் ஒருவர் மதராசாவில் படித்து வருவதாகவும், மற்ற மாணவர்கள் சாப்பிட சென்றபோது, சிறுவனை மதராசாவின் காரி உமர் வன்புணர்வு செய்ய முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: ஹைதியை புரட்டிப்போட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 304 பேர் பலி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: