2018, 2019 ஆண்டுகளுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2018, 2019 ஆண்டுகளுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற இருவர்
  • News18
  • Last Updated: October 10, 2019, 4:38 PM IST
  • Share this:
2018, 2019 ஆண்டுகளுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டுக்கு போலண்ட் நாட்டைச் சேர்ந்த ஓல்கா டோகர்ஸுக் மற்றும் 2019-ம் ஆண்டுக்கு ஆஸ்திரியாவைச் சேர்ந்த பீட்டர் ஹண்ட்கே ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published: October 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்