• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • நீண்ட இடைவெளிக்குப் பின் பொது நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம்

நீண்ட இடைவெளிக்குப் பின் பொது நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம்

வட கொரியா அதன் அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து வருவதாக ஐநா நிறுவனத்தின் ரகசிய அறிக்கை தெரிவித்துள்ளது.

வட கொரியா அதன் அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து வருவதாக ஐநா நிறுவனத்தின் ரகசிய அறிக்கை தெரிவித்துள்ளது.

வடகொரியாவில் நீண்ட இடைவெளிக்குப் பின் கொரிய தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்குழு கூட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார்.

  • Share this:
    13 வது முறையாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நாட்டின் தன்னிறைவு பொருளாதாரத்தை மேலும் உயர்த்துவதிலும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும் எழும் முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக வடகொரிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் உர உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கிம் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 20 நாட்கள் வெளியுலகிற்கு தென்படாமல் இருந்த கிம், மே ஒன்றாம் தேதியன்று உரத்தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also read... கொரோனா பாதிப்பு இல்லாத நாடாக மாறியது நியூசிலாந்து






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: