வடகொரியாவில் மீண்டும் ஏவுகணைச் சோதனை!

வடகொரியா ஏற்கனவே இருமுறை ஏவுகணைச் சோதனை நடத்தியுள்ள நிலையில் மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது.

வடகொரியாவில் மீண்டும் ஏவுகணைச் சோதனை!
வடகொரியா அதிபர் கிம்
  • Share this:
வடகொரியா ஏற்கனவே இரு முறை ஏவுகணை சோதனை நடத்தியுள்ள நிலையில் மீண்டும் ஒரு ஏவுகணைச் சோதனையை நிகழ்த்தியுள்ளது.

தங்களது நாட்டில் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று வடகொரியா கூறி வரும் நிலையில் மார்ச் மாதத்தில் மூன்றாவது முறையாக வடகொரியா ஏவுகணை சோதனை செய்துள்ளது. மார்ச் 2 மற்றும் மார்ச் 9-ஆம் தேதி ஏவுகணை சோதனைகள் நடைபெற்ற நிலையில் இப்போது மீண்டும் இரண்டு குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது.
Also see:
First published: March 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்