ஹோம் /நியூஸ் /உலகம் /

வேதியியலுக்கான  நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு

வேதியியலுக்கான  நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு

நோபல் பரிசு

நோபல் பரிசு

Chemistry noble prize 2022:Click chemistry, Bioorthogonal chemistry குறித்த ஆய்வுக்காக இந்தாண்டு  பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international | swedenswedensweden

  இந்த ஆண்டு, வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

  அமெரிக்காவைச் சேர்ந்த கரோலின் பெர்ட்டோசி,பேரி ஷார்ப்லெஸ் டென்மார்க்கைச் சேர்ந்த மார்ட்டன் மெல்டல் ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. Click chemistry, Bioorthogonal chemistry குறித்த ஆய்வுக்காக இந்தாண்டு  பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.

  முன்னதாக, ஃபிரான்சின் அலைன் ஆஸ்பெக்ட் அமெரிக்காவின் ஜூன் எஃப் கினாசர், ஆஸ்திரியாவின் ஆண்டன் ஸிலிங்கள் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

  வரும் வெள்ளிக்கிழமை, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த பட்டியலில், Altnews இணையதளத்தின் நிறுவனர்களான பிரதிக் சின்கா மற்றும் முகமது ஜுபைர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். உலகின் உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு இந்தாண்டு இந்தியர்களுக்கு வழங்கப்படுமா என்ற லட்சோப லட்ச மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற்னர்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Noble prize for chemistry