Home /News /international /

அமைதிக்கான நோபல் பரிசு - 2 பத்திரிகையாளர்களுக்கு பகிர்ந்தளிப்பு!

அமைதிக்கான நோபல் பரிசு - 2 பத்திரிகையாளர்களுக்கு பகிர்ந்தளிப்பு!

 அமைதிக்கான நோபல் பரிசு - 2 பத்திரிகையாளர்களுக்கு பகிர்ந்தளிப்பு!

அமைதிக்கான நோபல் பரிசு - 2 பத்திரிகையாளர்களுக்கு பகிர்ந்தளிப்பு!

நடப்பு ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு 2 பத்திரிகையாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் வருகிற 11ம் தேதி வரை அறிவிக்கப்படுகிறது.



    இதில், 2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை நார்வேயில் தேர்வுக்குழுவினர் இன்று அறிவித்தனர். அதில், பிலிபைன்ஸை சேர்ந்த பத்திரிகையாளர் மரியா ரெசா (Maria Ressa), ரஷ்யாவை சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் (Dmitry Muratov) ஆகிய இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

    அமைதிக்காகவும், ஜனநாயகத்தின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் முயற்சிகளுக்காவும் இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட இருக்கிறது.

    முன்னதாக, நேற்றைய தினம் நடப்பு ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு தன்சானியா நாட்டைச் சேர்ந்த அப்துல் ரசாக்குக்கு அவருடைய வாழ்வுக்குப் பிறகு (after lives) நாவலுக்காக அறிவிக்கப்பட்டது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Nobel prize, Noble prize for Peace

    அடுத்த செய்தி