வார விடுமுறை 3 நாட்கள் அளித்தால் சுற்றுலாத்துறை மேம்படும் - தனியார் நிறுவனங்களிடம் நியூசிலாந்து பிரதமர் கோரிக்கை

இது தொடர்பாக வேலை வழங்குபவர்களும், ஊழியர்களும் கலந்து பேச வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வார விடுமுறை 3 நாட்கள் அளித்தால் சுற்றுலாத்துறை மேம்படும் - தனியார் நிறுவனங்களிடம் நியூசிலாந்து பிரதமர் கோரிக்கை
நியூசிலாந்து பிரதமர் ஜசின்டா அர்டெர்ன்.
  • Share this:
நியூசிலாந்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும என பிரதமர் ஜசின்டா அர்டெர்ன் வலியுறுத்தியுள்ளார்.

வேலை நேரத்தை மாற்றிக் கொள்வது தொடர்பாக கொரோனா ஊரடங்கு காலம் நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது என்று பிரதமர் ஜசின்டா அர்டெர்ன் கூறினார். வாரத்தில் 4 நாட்கள் மட்டும் பணி செய்ய அனுமதித்தால், ஊழியர்கள் மற்ற நாட்களில் நியூசிலாந்திற்குள் சுற்றுலாச் செல்வார்கள் என்றும் அதன் மூலம் சுற்றுலாத்துறை மேம்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இது தொடர்பாக வேலை வழங்குபவர்களும், ஊழியர்களும் கலந்து பேச வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.







சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




 Also see:
First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading