ரஷ்யாவில் தேசிய வால்ரஸ் தினம்... குளிர்ந்த ஏரியில் நீச்சலடித்து கொண்டாடிய வீரர்கள்...!

ரஷ்யாவில் தேசிய வால்ரஸ் தினம்... குளிர்ந்த ஏரியில் நீச்சலடித்து கொண்டாடிய வீரர்கள்...!
ரஷியா
  • News18
  • Last Updated: November 25, 2019, 10:47 AM IST
  • Share this:
தேசிய வால்ரஸ் தினத்தை முன்னிட்டு ரஷ்ய நீச்சல் வீரர்கள் பனிபடர்ந்த பைக்கால் ஏரியில் நீச்சல் அடித்து மகிழ்ந்தனர்.

குளிர் அதிகம் நிலவும் நாடுகளில் குளிர்ந்த நீரில் நீச்சல் அடிக்கும் விளையாட்டை வால்ரஷிங் என்று அழைக்கின்றனர். இவ்வாறு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள் வால்ரஸஸ் என்று அழைக்கப்படுகின்றனர்.

ரஷ்யாவைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் பைக்கால் ஏரியில் நீந்தி தேசிய வால்ரஸ் தினத்தைக் கொண்டாடினர். இவ்வாறு குளிர்ந்த நீரில் நீந்துவது ஜலதோஷம் உள்ளிட்ட நோய்களை எதிர்க்க உதவுகிறது என்றும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது என்றும் வால்ரஸ்கள் நம்புகின்றனர்.


Also see...
First published: November 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்