நிலவில் பயன்படுத்துற மாதிரி கழிவறை செய்ய ஐடியா இருக்கா...? நாசாவின் பரிசு காத்திருக்கு...

நிலவில் பயன்படுத்துவதற்கு ஏற்ற கழிவறையை வடிவமைப்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.

நிலவில் பயன்படுத்துற மாதிரி கழிவறை செய்ய ஐடியா இருக்கா...? நாசாவின் பரிசு காத்திருக்கு...
மாதிரி படம் மட்டுமே/ NASA.
  • Share this:
நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் பணியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் நிலவில் மனிதர்கள் பயன்படுத்துவதற்கான கழிவறையை வடிவமைக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அழைப்பு விடுத்துள்ளது.

நிலவுக்கான கழிவறையை வடிவமைப்போருக்கு இந்திய மதிப்பில் 15 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும என நாசா அறிவித்துள்ளது.Also read... ’லாக்அப்’ மரணத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடம் - கனிமொழி குற்றச்சாட்டு

இரண்டாம் பரிசு பெறுவோருக்கு ஏழரை லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 3,75,00 ரூபாயும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading