இலங்கை : தேவாலயங்களில் குண்டு வெடிப்பு, பலர் உயிரிழப்பு என தகவல்

குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த பலர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

news18
Updated: April 21, 2019, 11:06 AM IST
இலங்கை : தேவாலயங்களில் குண்டு வெடிப்பு, பலர் உயிரிழப்பு என தகவல்
இலங்கை - குண்டு வெடிப்பு
news18
Updated: April 21, 2019, 11:06 AM IST
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கையில் நட்சத்திர ஹோட்டல், தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி கொழும்பு கொச்சிடை அந்தோணியார், கட்டான கட்டுவப்பட்டி தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையின் போது குண்டு வெடித்தது.
குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த  80-க்கும் மேற்பட்டோர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Also watch

Loading...

First published: April 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...