• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கொரோனா தடயங்கள்... தண்ணீர் விநியோகத்தை ரத்து செய்த புகழ்பெற்ற நகரம்...!

கொரோனா தடயங்கள்... தண்ணீர் விநியோகத்தை ரத்து செய்த புகழ்பெற்ற நகரம்...!

”கொரோனா கிருமிகள் கண்டறியப்பட்டதை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது”

  • Share this:
    பாரீஸில் தெருக்களை சுத்தம் செய்யப் பயன்படும் தண்ணீரில் கொரோனா வைரஸின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பாரீஸை சுற்றி சேகரிக்கப்பட்ட 27 மாதிரிகளில் நான்கில் கொரோனா வைரஸ் சிறிய அளவில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

    சீன் நதி மற்றும் எவர்க் கால்வாய்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் தெருக்களை சுத்தம் செய்யவும், பூங்காக்களுக்கு நீரூற்றவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இவற்றில் கொரோனா கிருமிகள் கண்டறியப்பட்டதை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: