ஹோம் /நியூஸ் /உலகம் /

துடைப்பத்துடன் குங்ஃபூ பயிற்சி செய்யும் தீயணைப்பு வீரர்..! வைரலாகும் வீடியோ

துடைப்பத்துடன் குங்ஃபூ பயிற்சி செய்யும் தீயணைப்பு வீரர்..! வைரலாகும் வீடியோ

பலரையும் ஊக்கமளிக்கும் இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

பலரையும் ஊக்கமளிக்கும் இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

பலரையும் ஊக்கமளிக்கும் இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சீனாவில் தீயணைப்பு வீரர் ஒருவர் குங்ஃபூ பயிற்சி செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவிவருகிறது.

செய்யும் வேலையை மகிழ்ச்சியாக செய்தால்  எப்படிபட்ட வேலையாக இருந்தாலும் சிரமம் தெரியாது என்பார்கள். அப்படி சீனாவில் தீயணைப்பு வீரர் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, துடைப்பத்துடன் அவர் குங்ஃபூ பயிற்சி செய்து கொண்டே மகிழ்ச்சியாக பணியாற்றுகிறார்.

அதோடு நடனமும் ஆடுகிறார். இந்த வீடியோ பலரையும் ஈர்த்துள்ளது மட்டுமன்றி ஊக்கமளிப்பதாகவும்  அமைந்துள்ளது. இதனாலேயே அந்த வீடியோ பிரபலமாக காரணமாக அமைந்தது.

First published: