மலேசியாவில் விரைவில் ஆட்சி மாற்றம்? எதிர்க்கட்சித் தலைவர் அறிவிப்பால் பரபரப்பு

மலேசியாவில் விரைவில் ஆட்சி மாற்றம்? எதிர்க்கட்சித் தலைவர் அறிவிப்பால் பரபரப்பு
அன்வர் இப்ராகிம் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: September 23, 2020, 6:16 PM IST
  • Share this:
பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் அறிவித்துள்ளது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஹைதின் யாசின் தற்போது கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி செய்து வருகிறார். தற்போதைய மலேசிய அரசின் கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதால் அந்நாட்டு அரசு எந்நேரத்திலும் கவிழும் சூழல் உருவாகியுள்ளது.

Also read... Gold Rate | தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?


இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம், தனக்கு அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும், விரைவில் மலேசிய மன்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாகவும் அறிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முஹைதீன் அந்நாட்டின் 8வது பிரதமராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
First published: September 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading