சூரியக்குளியல் போடும் சிவிங்கிப் பூனைகள் - வீடியோ

நன்கு மரமேறவும், நீந்தவும் தெரிந்த சிவிங்கிப் பூனைகள் பனிக்கு இதமாக வெயிலில் காயும் காட்சிகள் சீனாவின் ஹுசோங் வனப்பகுதியில் படமாகியுள்ளன.

சூரியக்குளியல் போடும் சிவிங்கிப் பூனைகள் - வீடியோ
சூரியக்குளியல் போடும் சிவிங்கிப் பூனைகள்
  • Share this:
சீனாவில் சிவிங்கிப் பூனைகள் சூரியக் குளியல் போடும் காட்சிகள் வனப்பகுதியில்  வைக்கப்பட்டிருந்த கேமராவில் படமாகியுள்ளன.

பூனை குடும்பத்தைச் சேர்ந்த இந்த சிவிங்கிப் பூனைகள் குறுகிய வால், நீண்ட கால்கள், பனிக்கட்டிகளில் நடப்பதற்கேற்ற பாதங்களைக் கொண்ட விலங்காகும்.

நன்கு மரமேறவும், நீந்தவும் தெரிந்த சிவிங்கிப் பூனைகள் பனிக்கு இதமாக வெயிலில் காயும் காட்சிகள் சீனாவின் ஹுசோங் வனப்பகுதியில் படமாகியுள்ளன. இந்த வனப்பகுதி அரிய வகை பழுப்புக் கரடிகளுக்கும் புகலிடமாக உள்ளது.


 


First published: May 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading