தெலங்கானாவில் உருவாக்கப்பட்டு அமெரிக்காவில் நிறுவப்பட்ட அனுமன் சிலை - வீடியோ
அமெரிக்காவின் டெலாவேர் பகுதியில் உள்ள ஆலயத்தில் 25 அடி உயர அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது

அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ள அனுமன் சிலை
- News18 Tamil
- Last Updated: June 17, 2020, 11:49 AM IST
அமெரிக்காவின் டெலாவேர் பகுதியில் உள்ள ஆலயத்தில் 25 அடி உயர அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. 45 டன் எடை கொண்ட இந்த அனுமன் சிலையை ஓராண்டுக்கும் மேலாக உழைத்து சிற்பிகள் உருவாக்கியுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் உருவாக்கப்பட்ட இந்த சிலை அமெரிக்காவில் மதரீதியாக நிறுவப்பட்டதில் இரண்டாவது பெரிய சிலை என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
நியூ கேஸில் பகுதியில் உள்ள அவர் லேடி குயின் ஆஃப் பீஸ் (Our Lady Queen of Peace) சிலை தான் அமெரிக்காவில் மிகப்பெரிய சிலையாகும்.
மேலும் படிக்க...சென்னையிலிருந்து துக்க நிகழ்வுக்கு வந்த பெண் காவலருக்கு கொரோனா - திருமயத்தில் முழு கடையடைப்பு