சீனாவில் டி.வி நேரலை மூலம் ரூ.783 கோடிக்கு பொருட்கள் விற்பனை

சீனாவில் கொரோனா பரவலின் விளைவாக பொருளாதாரம் பாதிக்கப்ட்டுள்ள நிலையில், தொலைக்காட்சி நேரலை மூலமாக ஒரே நேரத்தில் 783 கோடி ரூபாய் அளவுக்கு உள்நாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

சீனாவில் டி.வி நேரலை மூலம் ரூ.783 கோடிக்கு பொருட்கள் விற்பனை
மாதிரிப் படம்
  • Share this:
சீனாவில் தயாரிக்கப்படும் வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் சீனா சென்ட்ரல் தொலைக்காட்சியில் நேரலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படடிருந்தது.

இதில் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரலையில் தோன்றி தங்களது பொருட்களின் சிறப்பை விளக்கினர். அவற்றை மக்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த வகையில் ஒரே நேரத்தில் 783 கோடி ரூபாய் அளவுக்கு பிரிட்ஜ், மிக்ஸி உள்ளிட்ட பொருட்கள் விற்பனையாகின என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...


ஆரோக்கியம் போச்சுன்னா... வாழ்க்கையே போச்சு...! ரஜினிகாந்த் அட்வைஸ்

 






First published: June 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading