• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • தேர்தல் பரப்புரையில் தனது "சித்தி"களை நினைவுகூர்ந்த கமலா ஹாரிஸ்

தேர்தல் பரப்புரையில் தனது "சித்தி"களை நினைவுகூர்ந்த கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ்.

கமலா ஹாரிஸ்.

அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் தனது குடும்பத்தை பற்றி பேசிய வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

  • Share this:
    அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் தனது குடும்பத்தை பற்றி பேசிய வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

    ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் காணும் அவர் நேற்று தனது குடும்பத்தை பற்றி விளக்கி ஆதரவு திரட்டினார். அந்த கட்சி சார்பாக முன்நிறுத்தப்படும் முதல் கறுப்பின பெண் கமலா ஹாரிஸ் ஆவார்.



    இந்திய வம்சாவளி உறவினர்கள் குறித்து பேசிய கமலா, தனது சித்திக்களையும் "சித்தீஸ்" என்று குறிப்பிட்டார். இது டுவிட்டரில் கொண்டாடப்பட்டு வருகிறது.





    மேலும் படிக்க...அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆதரவு யாருக்கு...? டிரம்ப் - பிடன் இடையே கடும் போட்டி

    அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் தமிழ் வார்த்தைகள் இடம்பிடிப்பதை கேட்கவே இனிமையாக உள்ளதாக பலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: