கனடாவில் 1500 வகையான துப்பாக்கிகளுக்குத் தடைவிதித்து பிரதமர் அதிரடி!
உலகிலேயே துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்கள் அதிகம் உள்ள நாடான கனடாவில் ஐந்தில் நான்கு பேர் இந்தத் தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
- News18 Tamil
- Last Updated: May 2, 2020, 5:21 PM IST
கனடாவில் 1500 வகையான துப்பாக்கிகளை வாங்கவோ விற்கவோ பயன்படுத்தவோ கூடாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
கனடாவில் கடந்த மாதம் போலிஸ் உடையில் வந்த ஒருவர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். அவரிடம் ராணுவத் தரத்திலான துப்பாக்கிகள் இருந்த நிலையில், ஆபத்தான ஆயுதங்களை வாங்க, விற்க மற்றும் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
உலகிலேயே துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்கள் அதிகம் உள்ள நாடான கனடாவில் ஐந்தில் நான்கு பேர் இந்தத் தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Also see: