ஹோம் /நியூஸ் /உலகம் /

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபைடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபைடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜோ பைடன் | டொனால்ட் ட்ரம்ப்

ஜோ பைடன் | டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக ஜோ பைடனை ஜனநாயகக் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஜோ பைடன் களம்காண்கிறார்.

  இதேபோல் துணை அதிபருக்கான வேட்பாளராக கமலா ஹாரிசும் முன்நிறுத்தப்பட்டுள்ளார். பைடன், கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்பின் வேட்பாளர்கள் தங்களுக்கு வாக்கு சேகரிக்க இணைய வழியில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

  Also read... வங்கி கடன் தவணைகளை செலுத்துவதற்கான காலவகாசம் நீட்டிக்க வாய்ப்பு... ரிசர்வ் வங்கி தகவல்

  அமெரிக்க அதிபர் தேர்தலில் பல மாகாணங்களில் பைடன் மற்றும் கமலா ஹாரிசுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

  Published by:Vinothini Aandisamy
  First published: