விண்கல்லில் ஆளில்லா ரோவர் விண்கலங்களை தரையிறக்கி ஜப்பான் சாதனை

news18
Updated: September 24, 2018, 10:08 AM IST
விண்கல்லில் ஆளில்லா ரோவர் விண்கலங்களை தரையிறக்கி ஜப்பான் சாதனை
விண்கல்லில் ஆளில்லா ரோவர்களை தரையிறக்கிய ஜப்பான்
news18
Updated: September 24, 2018, 10:08 AM IST
விண்கல்லில் 2 ஆளில்லா ரோவர்களை தரையிறக்கி, வரலாற்று சாதனை படைத்திருப்பதாக ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா அறிவித்துள்ளது.

ஜப்பானில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா கடந்த 2014 ஆண்டு, பூமிக்கு அருகே உள்ள ர்யுகு (Rygu) என்னும் விண்கல்லின் மாதிரிகளை சேகரிப்பதற்காக, ஹயபுஸா 2 என்னும் ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த ஜீன் மாதம் 27-ம் தேதி சென்றடைந்தது.

விண்கல்லில் ஆளில்லா ரோவர்களை தரையிறக்கியது இதுவே முதல்முறை. விண்கல்லில் தரையிறங்கிய ரோவர்கள், அதில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் மூலமாக புகைப்படங்களை  எடுத்த அனுப்பியுள்ளது. அந்த புகைப்படங்களை ஜாக்ஸா ஆராய்ச்சி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டடுள்ளது.

First published: September 24, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...