கொரோனாவால் அன்புக்குரியவர்களை கட்டியணைக்க முடியவில்லையா? இஸ்ரேல் காட்டும் புதிய வழி

கொரோனா காலத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை கட்டியணைக்க முடியாமல் வருந்துபவர்களுக்கு மாற்று வாய்ப்பை இஸ்ரேல் வழங்கியுள்ளது.

கொரோனாவால் அன்புக்குரியவர்களை கட்டியணைக்க முடியவில்லையா? இஸ்ரேல் காட்டும் புதிய வழி
மாதிரி படம்
  • Share this:
இஸ்ரேலின் இயற்கை மற்றும் பூங்காக்கள் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இந்த திட்டத்தின் படி மக்கள் மரங்களை கட்டியணைத்து ஆறுதல் அடையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் தங்கள் பிள்ளைகளை, பேரக்குழந்தைகளை கட்டியணைக்க முடியாதவர்கள் பூங்காக்களுக்கு வருகை தந்து அங்குள்ள மரங்களை கட்டியணைத்து ஆறுதல் அடைகின்றனர்.

Also read... கடவுள் ராமர் ஒரு நேபாளி: அவர் இந்தியர் அல்ல.. நேபாள பிரதமரின் சர்ச்சை கருத்து..


ஐஸ்லாந்தின் வனத்துறையும் கடந்த எப்ரல் மாதம் இதே போன்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்த நிலையில் தற்போது இஸ்ரேலும் மரங்களை கட்டியணைக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading