இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ மீது 3 வழக்குகள்...!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ மீது 3 வழக்குகள்...!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ
  • News18
  • Last Updated: November 22, 2019, 12:17 PM IST
  • Share this:
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ மீது ஊழல், நம்பிக்கை துரோகம், மோசடி வழக்குகள் பாய்ந்துள்ளன.

தனது பில்லினியர் நண்பர்களிடமிருந்து லட்சக்கணக்கான பவுண்ட் ஆடம்பர பொருட்களை பரிசாக பெற்றதும், அந்நாட்டு ஊடகங்களில் தனக்கு சாதகமாக செய்தி ஒளிபரப்பு செய்ய வர்த்தக உதவி செய்ததாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த 3 பெரிய ஊழல்கள் குறித்து அவரிடம் நேற்று விசாரணை நடைபெற்றது. தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பெஞ்சமின் நேதான்யாஹூ மறுத்துள்ளார்.


பதவியில் உள்ள இஸ்ரேல் பிரதமர் மீது மிகப்பெரிய ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.

Also see...
First published: November 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்