இந்தோனேசியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம்.... கட்டிடங்கள் குலுங்கின

இந்தோனேசியாவின்  ஹல்மஹேரா தீவுப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3ஆக பதிவானது.

news18
Updated: July 14, 2019, 4:04 PM IST
இந்தோனேசியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம்.... கட்டிடங்கள் குலுங்கின
நிலநடுக்கம்
news18
Updated: July 14, 2019, 4:04 PM IST
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின, ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இந்தோனேசியாவின்  ஹல்மஹேரா தீவுப் பகுதியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு இருந்த கட்டடங்கள் குலுங்கின, ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

உள்ளூர் நேரப்படி இரவு 9.10 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரம் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 9.40 மணி அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவானது
Also watch

First published: July 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...