கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக் குழுவை வழிநடத்தும் இந்தியர்...!

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக் குழுவை வழிநடத்தும் இந்தியர்...!
கொரோனா
  • News18
  • Last Updated: February 8, 2020, 11:48 AM IST
  • Share this:
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸிற்கு தடுப்பு கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஆய்வுக்குழுவை, இந்திய விஞ்ஞானி எஸ்.எஸ்.வாசன் தலைமையேற்று வழி நடத்தி வருகிறார்.

ரத்தம் உள்ளிட்ட மனித மாதிரிகளில் இருந்து புதிய கொரோனா வைரஸை தனியே பிரித்தெடுப்பதில் ஆஸ்திரேலியாவின் டோஹர்ட்டி இன்ஸ்டியூட் கடந்த வாரம் வெற்றிபெற்றது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய ஆராய்ச்சி நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்.ஓ., கொரோனா வைரஸை ஆய்வகத்தில் வளர்த்தெடுப்பதில் வெற்றி கண்டுள்ளது.


இந்த ஆய்வுக்குழுவிற்கு தலைமை தாங்கும் எஸ்.எஸ்.வாசன், இந்தியாவைச் சேர்ந்தவர். மேலும், டெங்கு, சிக்குன் குனியா, ஜிகா வைரஸ் தொடர்பான ஆய்வுகளிலும் பங்கெடுத்துள்ளார்.
First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்