ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வு

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வாகியுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வு
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்
  • Share this:
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வாகியுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு சபையின் 75-வது அமர்வுக்கான தலைவர் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் காலியாக உள்ள 5 தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், தற்காலிக உறுப்பினர் பதவிக்கு ஆசிய - பசிபிக் நாடுகளின் ஒருமித்த ஆதரவோடு இந்தியா போட்டியிட்டது.193 உறுப்பினர்களைக் கொண்ட இந்த கவுன்சிலில் உறுப்பினராக தேர்வாக 128 நாடுகளின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், இந்தியா 184 ஓட்டுகள் பெற்று தேர்வானது. இதன்மூலம், ஐ.நா அவையின் அதிகாரம் மிக்க பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உறுப்பினராக இடம்பெற்றிருக்கும்.

மேலும் படிக்க... 

இந்தியா- சீனா மோதல்: இரு நாடுகளும் தீர்த்துக்கொள்ளும் என ரஷ்யா நம்பிக்கைஇதற்கு முன் 2011-12ம் ஆண்டு உட்பட 7 முறை தற்காலிக உறுப்பினர் நாடாக இந்தியா அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.

 

 
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading