’பாகிஸ்தானில் சட்டவிரோத கொலைகள், கடத்தல்கள் தலைவிரித்தாடுகிறது’ - ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா குற்றச்சாட்டு..

இம்ரான்கானின் புதிய பாகிஸ்தானில் வசிக்கும் இளம் பெண்கள், தாய்மார்கள் வீடு திரும்ப முடியாத சூழல் இருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.

’பாகிஸ்தானில் சட்டவிரோத கொலைகள், கடத்தல்கள் தலைவிரித்தாடுகிறது’ - ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா குற்றச்சாட்டு..
இந்தியாவுக்கான செயலாளர் செந்தில் குமார்,
  • News18 Tamil
  • Last Updated: September 22, 2020, 12:03 PM IST
  • Share this:
ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் குழுவின் 45-வது கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்று பேசிய செயலாளர் செந்தில் குமார், பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் சட்டவிரோத கொலைகளை அரங்கேற்றுவதில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் மக்களை கடத்தி வருவதாகவும் கடுமையாக சாடினார்.மேலும் படிக்க...கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததால் நியூசிலாந்தில் ஊடரங்கு ரத்து..


பாகிஸ்தானில் பலவீனமான நீதித்துறையால் இத்தகைய செயல்கள் மேலும் அதிகரித்து இருப்பதாகவும், இது அங்குள்ள மக்களின் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்க தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
First published: September 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading