• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பிரேசிலில் ஒரே இடத்தில் புதைக்கப்படும் இறந்தவர்களின் உடல்கள்!

பிரேசிலில் ஒரே இடத்தில் புதைக்கப்படும் இறந்தவர்களின் உடல்கள்!

image REUTERS

image REUTERS

தகவல் அறிந்து அங்கு வரும் சிலரின் உறவினர்கள் மட்டும் மலர் வளையம் மற்றும் பூங்கொத்து வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

  • Share this:
    பிரேசிலில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டனர்.

    பிரேசிலில் நாளொன்றுக்கு 30 முதல் 100 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோரின் குடும்பத்தினரும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை உடனுக்குடன் புதைக்க நடவடிக்கை எடுத்துள்ள அதிகாரிகள், உடல்களை தனித்தனி சவப்பெட்டிகளில் அடைத்து, ஒரே இடத்தில் ஜேசிபி மூலம் பெரிய பள்ளம் தோண்டி புதைக்கின்றனர்.

    தகவல் அறிந்து அங்கு வரும் சிலரின் உறவினர்கள் மட்டும் மலர் வளையம் மற்றும் பூங்கொத்து வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். இருப்பினும் பல உடல்கள் இறுதிச் சடங்குகள் இல்லாமலே புதைக்கப்படுகின்றன.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: