லெபனானில் டயர் கிடங்கில் பயங்கர தீ - பெய்ரூட்டில் மீண்டும் அச்சத்தில் மக்கள்

லெபனானில் டயர் கிடங்கில் பயங்கர தீ - பெய்ரூட்டில் மீண்டும் அச்சத்தில் மக்கள்
பெய்ரூட் துறைமுகத்தில் பயங்கர தீவிபத்து
  • News18
  • Last Updated: September 11, 2020, 9:08 AM IST
  • Share this:
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து  அங்குள்ள மக்களை பீதியடைய வைத்துள்ளது.

அந்நகரில் கடந்த மாதம் 4ம் தேதி 3ஆயிரம் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் தலைநகர் பெய்ரூட்டே சிதைந்தது. அந்நாட்டின் வரலாற்றிலேயே மோசமான வெடிவிபத்து நிகழ்ந்து ஒரு மாதம் கடந்துள்ளது.

Also read... கலிஃபோர்னியாவில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீ - 11,500 ஏக்கர் காடுகள் தீயில் சேதம்


இந்நிலையில் பெய்ரூட் துறைமுகத்தில் டயர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கில் திடீர் தீவிபத்து உண்டானது. சில நிமிடங்களில் தீ வேகமாக பரவியதால் கிடங்கை சுற்றி கரும்புகை சூழ்ந்தது. தீவிபத்துக்கான காரணம் உடனடியாக வெளியாகவில்லை. தீயில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
First published: September 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading