ஹாங்காங்கில் வித்தியாசமான முறையில் போராட்டம்

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஹாங்காங்கில் வித்தியாசமான முறையில் போராட்டம்
Reuters image.
  • Share this:
ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு போராட்டங்களுக்கு எதிராக கடுமையான விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டக்காரர்கள் வித்தியாசமான முறையில் அரசுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தில் பிரபலமான பல முழக்கங்களை எழுப்ப தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதால், எதுவும் எழுதப்படாத வெள்ளைக் காகிதங்களை கையில் ஏந்திய போராட்டக்காரர்கள் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினர்.Also read... அமெரிக்காவைத் தாக்கும் அமீபா - மூக்கின் வழியாக உடலில் நுழைந்து மூளையை பாதிக்குமாம்...

அரசால் தங்கள் குரல் ஒடுக்கப்படுவதாக கூறிய போராட்டக்காரர்கள், போராட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டாலும், புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து தாங்கள் போராடப்போவதாகத் தெரிவித்தனர்,
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading