• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்

ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்

கோப்புப் படம்.

கோப்புப் படம்.

சீன தேசிய கீதம் குறித்த சர்ச்சைக்குரிய மசோதா கடும் எதிர்ப்புக்கிடையே ஹாங்காங் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

  • Share this:
    ஹாங்காங்கின் இந்த மசோதா மூலம் சீனாவின் தேசிய கீதத்தை அவமதிப்பது ஹாங்காங்கில் குற்றமாகக் கருதப்படும். சீனாவின் தேசிய கீதத்தை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 6,450 டாலர் வரை அபராதமும் விதிக்க இந்த சட்டம் வழிசெய்கிறது.

    இந்த மசோதா ஹாங்காங் மீதான உரிமைகளில் சீனாவின் தலையீட்டைக் காட்டுவதாகக் கூறி ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேறினர். இதையடுத்து அவையிலிருந்த 41 உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.

    Also read... நாட்டின் குடிமகனுக்கு அடிபணிந்த ஆஸ்திரேலிய பிரதமர்... என்ன நடந்தது?






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: