• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பொலிவியாவை புரட்டிப் போட்ட கனமழை - மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் மீட்புப் படையினர்

பொலிவியாவை புரட்டிப் போட்ட கனமழை - மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் மீட்புப் படையினர்

பொலிவியாவை புரட்டிப் போட்ட கனமழை.

பொலிவியாவை புரட்டிப் போட்ட கனமழை.

பொலிவியாவில் பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

  • Share this:
    பொலிவியாவில் பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சான்டா க்ரூஸ் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு வசிப்பவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் பணியில் மீட்புப்படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இடுப்பளவு ஓடும் தண்ணீரில் தங்களது குழந்தைகளை சுமந்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறும் பெற்றோர், வெள்ளம் வற்றுவதற்கு காத்திருக்கும் முதியோர் என பலதரப்பு மக்களும் வெள்ளத்தால் அவதியடைந்துள்ளனர்.

    Also see:

    வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் ஆங்காங்கே நிற்பதையும், ஒரு சிலர் கயிறு கட்டி தங்கள் வாகனங்களை மீட்கும் முயற்சிகளையும் நீரால் மூழ்கியுள்ள சாலைப்பகுதிகளில் பார்க்க முடிகிறது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் நிகழ்ந்துள்ள சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: