கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..!

ஒரு மொழியின் வளர்ச்சி கவிதையில் தான் உள்ளது என்பதை என்றைக்குமே மக்கள் மறந்து விடக்கூடாது.

Mari S | news18
Updated: March 21, 2019, 3:26 PM IST
கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..!
உலக கவிதை தினம்
Mari S | news18
Updated: March 21, 2019, 3:26 PM IST
உலக கவிதை தினம் இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. கடந்த 1999-ம் ஆண்டில் மார்ச் 21-ம் தேதியை உலக கவிதை தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.

பல நாடுகளில் பேச்சு நாகரிகம் கூட சரியாக இல்லாத காலத்தில் சங்கம் வளர்த்து கவிதை பாடிய மொழி நம் தமிழ் மொழி.

அறம் பற்றியும் புறம் பற்றியும் கவிதை வடிவில் பல வரலாற்று உண்மைகளை கவிதை வழியாக அக்கால கவிஞர்கள் எழுதி இருந்தனர்.

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் உள்ள பல கவிதை நடை குறள்கள் உண்மையின் உயிர்நாடியாகவும், பண்பு, ஒழுக்கம், நட்பு, அறம் என பல விசயங்கள் குறித்த படிப்பினையாகவும் உள்ளது.

அரசர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழகத்தின் வளம் குறித்தவை மெய் கவிதைகள் வழியாகவே கிடைத்த வரலாறு என்றால் அது மிகையல்ல.

வர்ணிக்கும் பொருட்டு கவிதையில் பொய் கலக்கலாம். ஆனால், மெய் கவிதைகள் தான் என்றுமே வரலாறாகவும், கல்வியாகவும் விளங்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

ஒரு மொழியின் வளர்ச்சி கவிதையில் தான் உள்ளது என்பதை என்றைக்குமே மக்கள் மறந்து விடக்கூடாது.
Loading...
ஆசிரியர்கள் மாணவர்களை மார்க் வாங்கும் இயந்திரங்களாக மட்டும் மாற்றாமல், சுயமாக சிந்தித்து கவிதை எழுதும் கவிஞர்களாகவும் மாற்றலாம்.

Also See..

First published: March 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626