பிரான்ஸ் உள்ளாட்சித் தேர்தல் - அதிபர் மேக்ரனின் கட்சிக்கு பின்னடைவு

ஃபிரான்ஸில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிபர் இம்மானுவேல் மேக்ரனின் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ் உள்ளாட்சித் தேர்தல் - அதிபர் மேக்ரனின் கட்சிக்கு பின்னடைவு
அதிபர் இம்மானுவேல் மேக்ரன்(Reuters)
  • Share this:
ஃபிரான்ஸில் மார்ச் 15 ஆம் தேதியன்று முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் ஒத்தி வைக்கப்பட்ட 4827 நகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

இதில் பசுமைக் கட்சியின் ஆதரவு பெற்ற அன்னே ஹிடால்கோ (Anne Hidalgo) பாரிஸின் மேயராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஃபிரான்ஸின் முக்கிய நகரங்களான மார்சேய், லியோன், ஸ்ட்ராஸ்போர்க் மற்றும் போர்டியாக்ஸ் (Bordeaux) ஆகியவற்றில் பசுமைக் கட்சியின் வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.Also read... கொரோனா வைரஸ் தோன்றலில் நீடிக்கும் சர்ச்சை - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புதிய ஆய்வு

முதன்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கிய அதிபர் இம்மானுவேல் மேக்ரனின் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading