8 அடி உயரத்திற்கு எழுந்து சண்டையிட்ட கொமோடோ டிராகன்கள்...!

8 அடி உயரத்திற்கு எழுந்து சண்டையிட்ட கொமோடோ டிராகன்கள்...!
  • Share this:
இந்தோனேஷியாவில் கொமோடோ டிராகன்களுக்கு இடையே நடந்த மோதலை வனத்துறை ஊழியர் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார்.

ராட்சத பல்லி இனங்களான கொமோடோ டிராகன்கள் இந்தோனேஷியாவின் கொமோடோ தீவில் மட்டுமே காணப்படுகின்றன. அங்குள்ள டிராகன்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின்போது எட்டு அடி உயரம் வரை எழும்பி அவை சண்டையிட்டன. தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்பதை உணர்த்தவோ அல்லது தங்களது இணைகளுக்காகவோ டிராகன்கள் இவ்வாறு சண்டையிட்டுக் கொள்கின்றன.

பத்து நிமிடங்கள் நடைபெற்ற சண்டைக்குப் பின்னர் ஒரு டிராகன் வெற்றி அடைய மற்றவை அமைதியாக ஊர்ந்து செல்கின்றன.


video courtesy : dailymail

First published: February 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading